மற்றும் விடைகளுடன் (2021-2010)
Grade -5 (V) Scholarship
Exam – Past paper's Sinhala quotations with Answers (Year 2021-2010)
shaNoo Education
ஆண்டு 2021 (2022)
பகுதி -2, வினா எண் – 1 4.
வினா; பின்வரும் சிங்கள வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
“பொல”
பகுதி -2, வினா எண்- 1 5
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
" பால் குடியுங்கள்"
ஆண்டு 2020
பகுதி -2, வினா எண் – 1 4.
வினா; பின்வரும் சிங்கள வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
“பங்குவ”
பகுதி -2, வினா எண்- 1 5
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
"கை கழுவுங்கள்"
ஆண்டு 2019
பகுதி
-2, வினா எண்- 1 4.
வினா; பின்வரும் வாக்கியத்தின்
கருத்தை தமிழில் எழுதுக.
“பேர கஹ”
பகுதி
-2, வினா எண் -1 5.
வினா ; பின்வரும்
வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“கைகளை
மேலே உயர்த்துங்கள்"
ஆண்டு 2018
பகுதி
-2, வினா எண்- 1 4.
வினா; பின்வரும் வாக்கியத்தின்
கருத்தை தமிழில் எழுதுக.
அம்ப கச
பகுதி
-2, வினா எண்- 1 5
வினா
; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில்
சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“உங்கள்
வயது எத்தனை?"
ஆண்டு 2017
பகுதி -2, வினா எண் -1 4
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக
ஆ(ப்)பன சாலாவ
பகுதி -2, வினா எண் -1 5.
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“நான் பாடம் படிக்கிறேன்"
ஆண்டு 2016
பகுதி -2, வினா எண் -1 4
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
“பரவியா”
பகுதி -2, வினா எண் -1 5
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“மீண்டும் வாருங்கள்"
ஆண்டு 2015
பகுதி -2, வினா எண் -1 4
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
“மதுருவா”
பகுதி -2, வினா எண் -1 5.
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“சூரியன் உதிக்கிறது"
ஆண்டு 2014
பகுதி -2, வினா எண் -1 4
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை சிங்களத்தில் எழுதுக.
அதிபர் வருவாரா
பகுதி -2, வினா எண் -1 5
வினா ; பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக.
“அய்யா அத என்னே நே "
ஆண்டு 2013
பகுதி -2, வினா எண் -1 5
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
மட்ட மே பாடம கியலா தென்ன
ஆண்டு 2012
பகுதி -2, வினா எண் -1 5
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக
மே அ(ப்)பே பந்திய
ஆண்டு 2011
பகுதி -2, வினா எண்- 6-ii
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
புஸ்தகாலய கீயட்டத அரின்னே
பகுதி -2, வினா எண் -9 i
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தினைத் தமிழில் எழுதுக வினா;
“பிறந்த தின வாழ்த்துகள்”
ஆண்டு 2010
பகுதி -2, வினா எண்- 9(ii) அ
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக
“அபே பந்திய”
பகுதி -2, வினா எண்- 9 –(ii)ஆ .
வினா; பின்வரும் வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக
குருத்துமா எனவாத?”
விடைகள்
ஆண்டு 2021(2022)
பகுதி -2, வினா எண் – 1 4.
சந்தை
பகுதி -2, வினா எண் – 1 5.
கிரி பொன்ன
ஆண்டு 2020
பகுதி -2, வினா எண் – 1 4.
வங்கி அல்லது
வாங்கு / பங்கு
பகுதி -2, வினா எண் – 1 5
அ(த்)த சோதன்ன / அ(த்)த ஹோதன்ன / அத் சோதன்ன/அத் ஹோதன்ன
ஆண்டு 2019
பகுதி -2, வினா எண் – 1 4.
கொய்யா மரம்
பகுதி -2, வினா எண் – 1 5.
அத் இஹலட்ட ஒசவன்ன / அத் இஹலட்ட உஸ்ஸன்ன / அத் உடட்ட ஒசவன்ன/அத் உடட்ட உஸ்ஸன்ன
ஆண்டு 2018
பகுதி -2, வினா எண் – 1 4.
மாமரம்
பகுதி -2, வினா எண் – 1 5.
ஒயாகே வயச கீயத/ஒபே வயச கீயத/ஒபகே வயச கீயத ?
ஆண்டு 2017
பகுதி -2, வினா எண் – 1 4.
சிற்றுண்டிச்சாலை / உணவகம் / போசனசாலை
பகுதி -2, வினா எண் – 1 5
மம பாடம் கறனவா / மம பாடங் கறனவா
ஆண்டு 2016
பகுதி -2, வினா எண் – 1 4.
புறா
பகுதி -2, வினா எண் – 1 5
ஆயெத் என்ன /ஆயத் என்ன / நெவத என்ன / யதித் என்ன / நெவதத் என்ன / ஆயமத் என்ன / ஆயித் என்ன
ஆண்டு 2015
பகுதி -2, வினா எண் – 1 4.
நுளம்பு
பகுதி -2, வினா எண் – 1 5
இர பாயனவா
ஆண்டு 2014
பகுதி -2, வினா எண் – 1 4.
விதுஹல்பதி/விதுகல்பதி / விதுஹல்பதிதுமா எய் (யி) த?/ எய்த?
பகுதி -2, வினா எண் – 1 5.
அண்ணா இன்று வரமாட்டார்
ஆண்டு 2013
பகுதி -2, வினா எண் – 1 5.
எனக்கு இந்த பாடத்தைச்
சொல்லித் தாருங்கள்./
இந்த பாடத்தை எனக்குச் சொல்லித் தாருங்கள்
ஆண்டு 2012
பகுதி -2, வினா எண் – 1 5
இது எமது வகுப்பு / இது எங்கள் வகுப்பு
ஆண்டு 2011
பகுதி -2, வினா எண்- 6-ii
நூலகம் எத்தனை மணிக்குத் திறக்கப்படும்?
ஆண்டு 2010
பகுதி -2, வினா எண்- 9-i
சுப உபன் தினயக் வேவா! / சுப உபன் தினக் வேவா!
பகுதி -2, வினா எண்- 9(ii) அ
எமது வகுப்பு /
எங்கள் வகுப்பு
பகுதி -2, வினா எண்- 9 –iiஆ.
ஆசிரியர் வருவாரா? / / ஆசிரியர் வருகிறாரா?
கீழ் உள்ள Download ஐ அழுத்துவதன் மூலம் PDF file வடிவில் தரையிறக்கம் செய்து பயன்பெறுங்கள்
கடந்த கால புலமை பரிசில் வினாத்தாள் 2020 -> Click HERE
கடந்த கால புலமை பரிசில் வினாத்தாள் 2019 -> Click HERE
கடந்த கால புலமை பரிசில் வினாத்தாள் 2018-> Click HERE
கடந்த கால புலமை பரிசில் வினாத்தாள் 2001-2003 -> Click HERE
.png)
0 Comments