தரம் 5 புலமை பரிசில் மாணவர்களுக்கான 14 நுண்ணறிவு திறன்கள் மாதிரி தொடர்கள் -1-14






தரம் 5 புலமை பரிசில் மாணவர்களுக்கான 14 நுண்ணறிவு  திறன்கள்  மாதிரி தொடர் -1-14 

(Grade-5,Scholarship exam  ,Model Exam papers, Tamil medium, IQ papers  )



புலமை பரிசில் மாணவர்களுக்கு உரிய கீழ் வரும் 14 நுண்ணறிவு  திறன்கள்   தொடர்பான விளக்கமும் அது தொடர்பான வினாக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன
 

1.பிரதியீடு செய்தல் 
2.பொருள் உறைக்கும் ஆற்றல்.
3.எதிர்வு கூறல் திறன்
4.மொழி பெயர்ப்பு ஆற்றல்
5.பிரச்சனை தீர்த்தல் திறன்
6.தொடர்புகளைக் காணும் திறன்
7.காரணகாரியத் தொடர்புகளை இனங்காணும் திறன்.
8.தகவல்கள் ஒழுங்குபடுத்தும் திறன்
9.புலக்காட்சித் திறன்
10.அவதானிப்புத் திறன்
11.உள்ளடக்க இடைத்தொடர்பை இனங்காணும் திறன்.
12.நியாயப்படுத்தும் ஆற்றல்
13.தூல வெளித்தொடர்புகளைக் காணும் போது.
14.அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல்.




கீழ் உள்ள Download ஐ அழுத்துவதன் மூலம் PDF file வடிவில் தரையிறக்கம் செய்து பயன்பெறுங்கள்
ஏனைய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன.


(நீர்கொழும்பு) மாதிரிப் பரீட்சை தொடர் 2022 - பரீட்சை இல-01 Click HERE
(நீர்கொழும்பு) மாதிரிப் பரீட்சை தொடர் 2022 - பரீட்சை இல-02 Click HERE
(நீர்கொழும்பு) மாதிரிப் பரீட்சை தொடர் 2022 - பரீட்சை இல-03 Click HERE
(நீர்கொழும்பு) மாதிரிப் பரீட்சை தொடர் 2022 - பரீட்சை இல-04 Click HERE

#Scholarship # Grade -5 Exam  # IQ papers # Model Papers # Grade 5 scholarship exam 2022

Post a Comment

0 Comments