தரம் 4 & 5 சுற்றாடல் அலகு : 01 எமது நல்வாழ்வு ;மாதிரி வினாக்கள்,

                                           

                                             தரம் 4 & 5 


                                    புதிய பாடத்திட்டம்
                                            சுற்றாடல்
                                அலகு : 01 எமது நல்வாழ்வு
மாதிரி வினாக்கள்,

1.சூரிய நமஸ்காரம் செய்ய பொருத்தமான நேரம்?

1) காலை நேரம்                     2) மாலை நேரம்             3) மதிய நேரம்

2.சூரிய நமஸ்காரத்தின் படிகள் மொத்தம் எத்தனை?

1) 11                                         2) 12                                3) 13

3.தியானப் படிமுறையில் பிரார்த்தனை முதல் செய்யப்படும் படிமுறை எது?

1) உள்ளத்தைத் தளர்த்துதல்.         2) உதிப்பு                  3) திடசித்தம்

4..தியானப்படிமுறையில் மலர்வுக்கு முதல் செய்யப்படும் படிமுறை எது?

1)   திடசித்தம்                           2) பிரார்த்தனை            3) எதுவும் அல்ல

5.நாம் உரிய நேரத்திற்கு வேலையை முடிப்பதன் நன்மை எது?

1) நேர்த்தியாகச் செய்து முடிக்கலாம்.
2) நேரம் வீண் விரயமாகும்.
3) சலிப்புத் தன்மை ஏற்படும்.


6.சூரிய நமஸ்காரத்தில் உள்ள ஒத்த படிமுறைகள் பின்வருவனவற்றுள் எது?


 1) 3 ஆம்  9 ஆம்                               2) 6 ஆம் 11 ஆம்             3) 2 ஆம் 11 ஆம்

7.நாம் எப்போதும் வெளிக்காட்ட வேண்டிய நடத்தை எது?

1) கடினமான நடத்தை              2) இலகுவான நடத்தை 3) நடுநிலையான நடத்தை

8. “எதிர்காலத்தில் நாட்டுக்குப் பயனுள்ளதாக வருவேன்” என கூறல் தியானத்தின் எத்தனையாம் படிமுறையாகும்?

1) 3 ஆம் படிமுறை                     2) 4 ஆம் படிமுறை             3) 1 ஆம் படிமுறை

9.உரு சூரிய நமஸ்காரத்தில் எத்தனையாம் படிமுறையைக் குறிக்கின்றது?

1) 4 ஆம் படிமுறை
2) 8 ஆம் படிமுறை
3) 6 ஆம் படிமுறை

 10.தியானப்படிமுறையில் மலர்வுக்கு முதல் செய்யப்படும் படிமுறை எது?

1) பிரார்த்தனை                 2) திடசித்தம்                     3) எதுவும் அல்ல

11.நாம் எப்போதும் வெளிக்காட்ட வேண்டிய நடத்தை எது?

1) கடினமான நடத்தை 2) இலகுவான நடத்தை 3) நடுநிலையான நடத்தை

 12.எமது ஆன்மீக வாழ்விற்காக தினமும் கடைப்பிக்க வேண்டிய செயற்பாடுகள் பின்வருவனவற்றுள் எது?

1)  மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாடுகள்
2) சூரிய நமஸ்காரம்
3) யாவும் சரி

13.எனது பாடசாலைக்கு நான் ஒளியாவேன்” என்பது தியானத்தின் எப் படிமுறையாகும்?

1) பிரார்த்தனை                         2) மலர்வு                         3)  திடசித்தம்

14.திடசித்தம் வேறு எப்பெயரால் அழைக்கப்படும்?

1) மலர்வு                                         2) பிரார்த்தனை           3) மனவுறுதி

15.ஆன்மீக நல்வாழ்வுக்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை அற்றது எது?
1) சூரிய நமஸ்காரம்.                 2) தியானம்.                    3) சண்டையிடுதல்.

Grade 4 & 5 scholarship in Tamil Model papers 



கீழ் உள்ள Download ஐ அழுத்துவதன் மூலம் PDF file வடிவில் தரையிறக்கம் செய்து பயன்பெறுங்கள்










Post a Comment

0 Comments