தரம் 5 கணிதம் (Grade 5 Maths ) மத்திய மாகாண கல்வி வளைய காரியாலயம் -மாத்தளை( Zonal Education office of Central provincial council- Matale). புலமை பரிசில் மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு செயற்திட்டத்தின் ( E-learning Programe) மாத்தளை வலய தமிழ்ப்பிரிவு ஆரம்பக்கல்வி இணைப்பாளரும் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர்களும் தொகுத்த கணித வினாக்கள்.
கீழ் உள்ள Download ஐ அழுத்துவதன் மூலம் PDF வடிவில் தரையிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
நன்றி -மாத்தளை வலய தமிழ்ப்பிரிவு ஆரம்பக்கல்வி.
.png)
0 Comments